25 வருடங்களிற்கு முன்னர் மைக்கல் ஜாக்சனால் எழுதி பாடப்பட்ட பாடல் தான் ”வீ ஆ த வேள்ட்”. தற்போது ஏ. ஆர் ரஹ்மான் உட்பட பல இசை வல்லுனர்களும், பாடகர்களுமாக சுமார் 80 உலக கலை வல்லுனர்கள் சேர்ந்து ஹெய்டி பூகம்ப நிவாரண நிதிக்காக அதை மீள் மெருகேற்றி ஒரு விழிப்புணர்ச்சிப் பாடலாக வெளியிட்டிக்கிறார்கள்.
இப்பாடலை பாடிய காலஞ்சென்ற மைக்கல் ஜக்சனின் இடத்தை நிரப்ப அவரது தங்கை ஜெனற்றும் இணைந்து தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
Directed by: Paul Haggis
Produced by: Quincy Jones

Soloists singers
Justin Bieber, Nicole Scherzinger, Jennifer Hudson, Jennifer Nettles, Josh Groban, Tony Bennett, Mary J. Blige, Michael Jackson, Janet Jackson, Barbra Streisand, Miley Cyrus, Enrique Iglesias, Jamie Foxx, Wyclef Jean, Adam Levine, Pink (P!nk), BeBe Winans, Usher, Celine Dion, Fergie, Nick Jonas (Jonas Brothers), Toni Braxton, Mary Mary, Isaac Slade, Lil Wayne, Carlos Santana (solo with a guitar), Akon, T-Pain, LL Cool J, Will.i.am . Snoop Dogg, BBusta Rhymes, Swizz Beatz, Iyaz, Kanye West
Chorus:
Patti Austin, Zac Brown Band, JJimmy Jean-Louis, A. R. Rahman, Gladys Knight, Shakira, Rob Thomas , Musiq Soulchild, Randy Jackson, Taj Jackson, Taryll Jackson, TJ Jackson, Sean Garrett, Benji Madden, Joel Madden, Al Jardine, India.Arie, Brian Wilson, Julianne Hough, Keri Hilson, Tyrese Gibson, Robin Thicke, Joe Jonas, Kevin Jonas, Trey Songz, Jason Mraz, Harry Connick Jr, Vince Vaughn, Ethan Bortnick, Katharine McPhee, Faith Evans, Kid Cudi, Bizzy Bone, Jeff Bridges, Raphael Saadiq, Hilary Duff, Ann Wilson, Nancy Wilson, Orianthi (also on guitar), Anthony Hamilton
25 வருடங்களுக்கு முன்…..
Now watch… Michael Jackson We Are The World – Rehearsal

