"சந்தானம்" tag

சிறுத்தை

70-களில் வெளிவந்த ஜெய்சங்கர் படம் பார்த்த மாதிரி இருக்கிறது. அந்தக் காலத்துப் படங்களுடன், கொஞ்சம் தெலுங்குப் படங்களில் இருந்தும் சுட்டு, புதுமெருகுடன் வந்திருக்கிறது ‘சிறுத்தை’. போலீஸ் – திருடன் என இரண்டு வேடங்களிலும் கார்த்தி. ஒருவர் ஜெகஜ்ஜால கில்லாடித் திருடன். இன்னொருவர் பறந்து பறந்து சண்டை…

சங்கீதா கண்ட நாயகி!

சித்து படத்துக்குப் பிறகு ‘கண்டேன்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார் சாந்தனு. ஜோடியாக ரேஷ்மி கௌதம். ஆசிஷ் வித்யார்த்தி, சந்தானம், முத்துக்காளை உள்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஏ.சி.முகில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ‘’ஆயிரம் பொய்களை சொல்லியாவது ஒரு…

ஆட்டநாயகன்

நாசரின் மகன்கள் ஆதித்யாவும் ஷக்தியும். மூத்தவர் ஆதித்யா ஐதராபாத்தில் ஐ.டி கம்பெனி நடத்த, இளையவர் ஷக்தி வேலை வெட்டி எதுவும் இல்லாமல், ரம்யா நம்பீசனைக் காதலித்துக் கொண்டு சுற்றுகிறார். வீட்டில் எல்லாரிடமும் உதவாக்கரை பட்டமும் பெறுகிறார். காதலியைக் கைப்பிடிக்க வேண்டுமென்றால், அவரது அக்கா மீரா வாசுதேவனுக்குக்…

அய்யனார்

‘மிருகம்’, ‘ஈரம்’ படங்களை அடுத்து நடிகர் ஆதிக்கு இன்னுமொரு வித்தியாசமான கேரக்டர் ‘அய்யனார்’ படத்தில். ஹீரோ ஆதி ஒரு கொலையை மறைக்கிற காட்சியில் தொடங்குகிறது படம். அது ஏன்? யார் என்ற கேள்விகளுடன் ஃபிளாஷ்பேக்… கிராமத்தில் வாழ்கிற சந்தோஷமான தம்பதி ஜெயப்பிரகாஷ்- அனுபமா. அவர்களுக்கு 2…

சிக்குபுக்கு

பெயருக்கேற்றபடி ஆரம்பம் முதல் கடைசி வரை பயணத்திலேயே தொடர்கிற கதை. ஒளிப்பதிவாளர் மணிகண்டன் இயக்கியிருக்கிறார். ஸ்ரேயாவும் ஆர்யாவும் லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்கிறார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவருக்குத் தெரியாது. சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறு ஒரு கணவன் – மனைவி பெயரில் இவர்கள் இருவரும் ரயிலில்…

வடிவேலுவா சந்தானமா?

சென்ற ஆண்டு வரை ‘வடிவேலுவா விவேக்கா’ என்றிருந்த நிலையில் இப்போது மாற்றம். வடிவேலு அப்படியே இருக்கிறார். ஆனால், விவேக் இடத்தைப் பிடித்திருக்கிறார் சந்தானம்.

Mandhira Punnahai - Cinema Review

மந்திரப் புன்னகை

நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் இயக்குனர்கள் வரிசையில் ‘மந்திரப் புன்னகை’ மூலம் கரு.பழனியப்பனும்! நான்கு .

பாஸ் (எ) பாஸ்கரன்

படிப்பில் பிடிப்பே இல்லாத ஆர்யா ஓர் ஜாலி பேர்வழி. வீட்டிலோ, எல்லா அம்மாக்களைப் போலவே….

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions