"சத்யராஜ்" tag

சின்னத்திரை சத்யராஜ்!

டிவி ஊடகம் பிரபலம் அடையத் தொடங்கிய காலகட்டத்தில், ‘சினிமாவை அழிக்க வந்த டிவிகளுக்கு பேட்டியே கொடுக்க மாட்டேன்’ என்று சபதம் போட்டவர்களில் முக்கியமானவர் சத்யராஜ்! ‘கால் மேல் கால் போட்டுக்கிட்டு சினிமாவை நக்கலடிக்கும் டிவிகாரர்கள் ஒழியணும், டிவி சேனலை குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு இயங்க விடக்கூடாது’…

3 இடியட்ஸ் நண்பேன்டா விஜய்தான்!

பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ’3 இடியட்ஸ்’. இதில் அமீர்கான், மாதவன், சர்மான்ஜோஷி ஆகியோர் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படத்தை டைரக்டர் ஷங்கர் தமிழில் இயக்குகிறார். ‘மூவர்’ என்ற பெயர் யோனையில் இருந்தது. இப்போது ‘நண்பன்’ என மாற்றப்பட்டுள்ளது. இந்தியில் அமீர்கான் நடித்த வேடத்துக்கு முதலில்…

நான் யார் என்பதைக் காட்டுவேன்!

விஜய்காந்த் முதன்முதலாக இயக்கி நடிக்கும் ‘விருதகி‌ரி’ படத்தின் இசை வெளியீட்டு விழா அரசியல் விழாவாகவே அமைந்தது. சென்னை திரையரங்குகளிலேயே இசை வெளியிடுவது வழக்கம். கேப்டனோ ‘என் வழி புது வழி’ என நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் விருதகி‌ரியின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தினார். வழியெங்கும் அவரது கட்சி விளம்பரங்கள்!

ஷங்கர் படத்தில் சத்யராஜ்!

‘சிவாஜி’ படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க முதலில் ஷங்கரால் அழைக்கப்பட்டவர் சத்யராஜ்.

ஷங்கர் – யுவன் – விஜய் கூட்டணி!

‘எந்திரன்’ ரிலீஸ் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஷங்கர் இயக்குவதாக முடிவாகியுள்ள ’3 இடியட்ஸ்’ பற்றியும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions