சிலப்பதிகாரத்திலிருந்து நடுநிசி நாய்கள்!
கௌதம்மேனனின் ‘நடுநிசி நாய்கள்’ படம் வெளியாக இருப்பதில் செம குஷியாக இருக்கிறார் சமீரா ரெட்டி. ”இது எனக்கு முக்கியமான படம். கதையை கேட்காமலேயே கௌதம் மீதிருந்த நம்பிக்கையில் நடிக்க ஓ.கே. சொல்லி விட்டேன். ஷூட்டிங் ஆரம்பித்த இரண்டு நாள்களில் கௌதம் மேனனைத் தனியாக அழைத்து அவருக்கு…
இரு குதிரைகளின் கதை!
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தொடங்கியிருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம் வாயிலாக சுசீந்திரன் (வெண்ணிலா கபடிக்குழு/ நான் மகான் அல்ல) இயக்கும் படம் ‘அழகர்சாமியின் குதிரை’. இளையராஜா இசை. அப்புக்குட்டி, சரண்யா மோகன், அத்வைதா, சூரி உள்பட பலர் நடிக்கின்றனர். ”திருவிழா நடந்தால்தான் ஊரில் மழை…
கார்த்தியுடன் கெளதம் மேனன்
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ – ஹிந்தி பட வேலைகளுக்கு முன், கார்த்தி ஹீரோவாக நடிக்கும் காதல் கதை ஒன்றைப் படமாக்க இருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். 40 நாள்களில் உருவாக இருக்கும் இந்தப் படத்துக்காக ஹீரோயின் யார்? சமந்தா அல்லது தமன்னாவாக இருக்கலாம். ‘பருத்தி வீரன்’ வெற்றியைத்…
சீமானை வரவேற்ற பாலா
‘போராடாத இனமும் ஓடாத மானும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை’ என கர்ஜித்து சிறை சென்ற சீமானை சிறைவாசலில் கண்ணீர் மல்க வரவேற்றிருக்கிறார் இயக்குனர் பாலா. ‘அவன் இவன்’ படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டு, இரண்டு மணி நேரம் சிறை வாசலில் காத்திருந்து, சென்னை வரை வந்து சீமானை விட்டு…

