"எந்திரன்" tag

ரோபோ 2

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘ரோபோ 2′ என்ற பெயரில் உருவாகவிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது இணையதளத்தில், ”ரோபோவின் இரண்டாம் பாகம் குறித்து நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பார்க்கலாம்” என்று பதிலளித்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில்…

எந்திரன் Vs மன்மதன் அம்பு

”ரஜினி சார் நடித்த எந்திரன் மற்றும் அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு, வசூலுடன் மன்மதன் அம்பு படத்தை ஒப்பிடுவது தவறு. சில நேரங்களில் எல்லாம் சரியாகச் செய்தாலும் ஏதோ ஒரு தவறால் தோல்வி ஏற்பட்டு விடும். மன்மதன் அம்பிலும் அதுதான் நடந்தது. பாக்ஸ் ஆபீஸில் எந்திரன்…

விடுமுறையில் இருக்கிறார் ஏ.ஆர்.ஆர்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘ராவணன்’, ‘எந்திரன்’ என கடந்த வருடம் மெகா ஹிட்டுகளை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான், அடுத்த ஒரு வருடத்துக்கு புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லையாம். ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேலைகளை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு, இந்த வருடம் முழுவதையும் தன் குடும்பத்தினருக்காக ஒதுக்கப் போகிறாராம்.

முத்து, எந்திரன் படங்கள் இனி பாடம்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் மற்றும் முத்து திரைப்படங்களை அகமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) மாணவர்களுக்கு பாடமாக்கி இருக்கிறார்கள். ஐஐஎம் முதுகலைப்பட்ட மாணவர்களுக்கு எலெக்டிவ் கோர்ஸாக Contemporary film industry: A business perspective பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் குறித்து…

மன்மதக் கப்பல் படத்துக்கு ரஜினி பாராட்டு!

கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்-த்ரிஷா-மாதவன் நடித்து வெளியாகி இருக்கிற ‘மன்மதன் அம்பு’! சமீபத்திய பிரமாண்ட ரிலீஸ் ‘எந்திரன்’ அளவுக்கு, இந்தப் படத்துக்கும் பெரிய பப்ளிசிட்டி கொடுக்கிற முயற்சிகளில் இருக்கிறது தயாரிப்புக் குழு. ‘மன்மன் அம்பு’ – கப்பல் சம்பந்தப்பட்ட…

லண்டனில் ரஜினிக்கு சிலை!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெழுகுச் சிலையை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த மியூசியத்தில் ரஜினியின்…

வைரமுத்துவின் 1000 முத்துகள்!

கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் திரைப்பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ஜனவரி 2 அன்று வெளியிடுகிறார். கவிஞர் வைரமுத்து 30 ஆண்டுகளாக எழுதிய 7 ஆயிரம் திரைப்பாடல்களில், தேர்வு செய்யப்பட்ட ஆயிரம் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் முன்னுரை உள்ளது. பாடல் உருவான…

Endhiran movie review

எந்திரன் – The Robot

சூப்பர் ஸ்டாரின் புதிய படம் வருகிறது என்றால் ரசிகர்களுக்கு…

எந்திரனை எதிர்க்கும் பிரகாஷ்ராஜ்!

”என்னோட எல்லா படங்களோட இசை வெளியீட்டையும் தமிழ்நாட்லதான் நடத்துவேன். தமிழ் ரசிகர்களோட உணர்வுகளை நான் மதிக்கிறேன்”

ரஜினிக்காக செதுக்கிய மாற்றங்கள்!

‘எந்திரன்’ படம் முதலில் கமலுக்காக பிளான் பண்ணப்பட்டது. பிறகு அது மாறி, கமலுக்குப் பதில் ரஜினியை வைத்து எடுக்க முடிவு செய்தார் ஷங்கர்.

ஷங்கர் – யுவன் – விஜய் கூட்டணி!

‘எந்திரன்’ ரிலீஸ் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஷங்கர் இயக்குவதாக முடிவாகியுள்ள ’3 இடியட்ஸ்’ பற்றியும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

ரஜினி என்ன செய்யப்போகிறார்?

ஆகஸ்ட் கடைசியில் ‘எந்திரன்’ ரிலீஸ். அதற்குள் அவரது அடுத்த படங்கள் பற்றிய பரபரப்பு ஆரம்பித்தாயிற்று.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions