உங்களுடைய கிரடிட் ஸ்கோர்களை சீராக்க சில வழிமுறைகள்

உலகம் முழுவதும் பணவீக்கத்தில் வீழ்ந்துள்ளது. இங்கிலாந்தில் பணப்பரிமாற்றங்கள், கடன்கள் உட்பட பணம் தொடர்பான பொருட்கள் அல்லது சேவைகளை பெறுவ தானாலும் தனி நபருடைய கிறடிற் ஸ்கோர்கள் பரிசீலிக்கப்பட்டு அதனடிப்படையிலேயே வழங்குதல் நடைபெறுகின்றது. இதற்கமைய உங்களுடைய கிறடிற் ஸ்கோர்களை சரிப்படுத்துவதும் அதை வீழ்ச்சியடை யாமல் பாதுகாப்பதும் இன்றியமையாததாகும். அதற்கு இதோ நீங்கள் செய்யக்கூடிய சில முக்கிய வழிமுறை ஆலோசனைகள்:

1. பணம் அல்லது கடன் சார்ந்த விடயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். நீங்கள் எப்போதும் உங்கள் கிறடிற்பைல் (Credit File) என்று அழைக்கப்டும் உங்கள் தொடர்பாக பதிவு செளிணியப்பட்டுள்ள ஆவணத்தை அடிக்கடி பரிசீலிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் வங்கிக் கடனையோ அல்லது கடன்அட்டைகளுக்குரிய அனுமதிப் பத்திரத்தையோ ஒப்படைக்க முன் இதனை பரிசீலிப்பது சிறந்தது. மேலதிகமாக, நீங்கள் கிறடிற் பைலை பரிசீலிப்பதன் மூலம், யார் யார் உங்கள் தொடர்பான பணவிடயங்களை அல்லது கடன் தொடர்பான விடயங்களை
ஆராய்கிறார்கள் என்பதனையும் உங்களுடைய முகவரிமாறுபடின் அது தொடர்ந்து பேணப்படுகின்றதா? போன்ற சிறு விடயங்களையும்
அறிந்து பல சிக்கல்களை தீர்த்துக்கொள்ள இந்த ஒழுங்குமுறையான கிறடிற் பைல் பரிசோதனை உதவும்.

2. உடனடி பிழைதிருத்தங்கள். கிறடிற் ஆவணத்தைப் பரிசீலனை செய்யும் போது உங்களுடன் தொடர்பில்லாத,அல்லது கவனயீனமாக விடப்பட பிழைகளை பரிசீலனை செய்து உடனுக்குடன் பிழைகளை திருத்துங்கள். உங்கள் ஆவணத்தில் பிழையிருப்பதை அறிந்தால் அதை அலட்சியம் செய்யாது உடனே திருத்துக.

3. உங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தல். வாக்காகளர் பட்டியலும் (Electroral Register) உங்கள் வதிவிடத்தைப் பிரதினிதித்துவப்படுத்துவதால் நீங்களும் ஒரு வாக்களராக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். இதை உங்கள் நகரசபை அலுவலகத்தில் (Council) பதிவு செய்து கொள்ளலாம்.

4. இருட்டில் இருந்து மீளல். உங்கள் கடன்களையும், கடன்அட்டை கடன்களுக்குரிய கட்டணங்களையும் (மினிமம்) தொடர்ந்து, தவறாது
செலுத்திவாருங்கள். மேற்கொண்டு உங்களால் பணத்தை மீளகட்டமுடியாத அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் உங்களால் பணத்தை மீளச் செலுத்தமுடியாவிட்டால் இது தொடர்பான விடயங்களையும் ஆலோசனைகளையும் உங்கள் வங்கியிடமோ அல்லது நசனல் டெட்லைன்,
கொன்சியூமர் கிறடிற் கவுன்சிலிங் சேவிசஸ் போன்ற நிறுவனங்களை அμகுவதன் மூலம் உங்கள் பணம் தொடர்பான நிலவரத்திற்கு இருட்டடிப்புச் செய்யாமல் சுமூகமான ஒரு வழிமுறையைப்பெறலாம்.

4. உங்கள் பணப்பையின் சுமையைக் குறைத்தல். அதிகமான வர்களிடம், வட்டிப்பணத்தால் கடன்சுமை அதிகமாவதை விட கடன்அட்டைகளால் பணப்பையின் சுமை அதிகமாக்கப்படுவதால் நீங்கள் உபயோகிக்காத கடன் அட்டைகளை உடன் நிறுத்துங்கள்.

5. உங்கள் டெட்களை (கடன்தொகை) உடன் செலுத்துங்கள். கோட் ஜட்ஜ்மென்ட் உள்ள டெட்களை உடன் செலுத்துங்கள். நீங்கள் உங்கள் ஜட்ஜ்மென்ட் தொகையை ஒரு மாதகாலத்தினுள் செலுத்துவதன் மூலம் உங்களுடைய கிறடிற் பைலில் பதிவாகும் உங்கள் பணக்கொடுக்கல்வாங்கல் தொடர்பான பிழையான பதிவு நீக்கப்படும். இல்லாவிடில் இது தொடர்பான பதிவு சுமார் ஆறுவருடகாலங்கள் உங்கள் கிறடிற் பைலில் பதிவாவதால் உங்களுக்கு மேற்கோண்டு கடன்களோ அல்லது பொருட்சேவைகளை கடன் அடிப் படையில் பெறவோ இயலாமல் போகலாம்.

நீங்கள் செய்யக் கூடாதவை:

1. உங்களுடைய பிழைகளைதிருத்துவதாக பல தனியார் நிறுவனங்கள் உங்களை அணுகக்கூடும். நீங்கள் அப்படி அணுகவோ அல்லது அணுகும் நிறுவனங்களையோ உபயோகிக்கவேண்டாம். கிறடிற் பைல் தொடர்பான உங்கள் பிழைகளை நீங்களோ அல்லது சீ.ஆர். ஏ நிறுவனத்திடமோ இலவசமாக திருத்திக்கொள்ளலாம்.

2. கடன்களையும், கடன் அட்டைகளைப் பெறுவதற்கு முன் எப்போதும் சந்தையின் தரமான, குறைந்த அளவு ஏ.பீ.ஆர் (APR) எனப்படும் வட்டித்தொகையை ஏனைய வங்கிகளோடு ஒப்பிட்ட பின்னரே விண்ணப்பியுங்கள். பல வங்கிளும், மூன்றாந்தர நிறுவனங்களும் தரும் விரைவான கடன்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

822 total comments on this postSubmit yours
  1. The new Zune browser is surprisingly good, but not as good as the iPod’s. It works well, but isn’t as fast as Safari, and has a clunkier interface. If you occasionally plan on using the web browser that’s not an issue, but if you’re planning to browse the web alot from your PMP then the iPod’s larger screen and better browser may be important.

  2. This content identifies and also defines many headphone know-how and your differences.

  3. I just love to see brand new subject matter by you blog site..~`.-

  4. Just want to say your article is as astounding. The clearness on your publish is simply nice and i could assume you’re knowledgeable on this subject. Fine together with your permission let me to clutch your feed to keep updated with coming near near post. Thank you one million and please carry on the rewarding work.

  5. Hello! This is my first visit to your blog! We are a team of volunteers and starting a new project in a community in the same niche. Your blog provided us useful information to work on. You have done a extraordinary job!

  6. Hey there! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and say I truly enjoy reading through your posts. Can you recommend any other blogs/websites/forums that deal with the same subjects? Many thanks!

  7. Hey there! Somebody in my Myspace categorize collective this site with us so I got here to look it above. I’m positively having enjoyable with the information. I am guide-marking and shall ensue cheeping this to my followers! Implausible blog and fantastic design.

  8. Somebody essentially assist to make severely articles I would state. This is the first time I frequented your web page and to this point? I amazed with the research you made to create this particular put up extraordinary. Magnificent job!

  9. Hi there I am so glad I found your blog, I really found you by mistake, while I was browsing on Askjeeve for something else, Nonetheless I am here now and would just like to say thanks a lot for a fantastic post and a all round thrilling blog (I also love the theme/design), I don’t have time to read it all at the minute but I have book-marked it and also added in your RSS feeds, so when I have time I will be back to read a lot more, Please do keep up the superb work.

  10. Wow that was odd. I just wrote an really long comment but after I clicked submit my comment didn’t appear. Grrrr… well I’m not writing all that over again. Anyways, just wanted to say wonderful blog!

  11. Everything is very open with a very clear clarification of the issues. It was definitely informative. Your website is useful. Many thanks for sharing!

  12. Sweet blog! I found it while searching on Yahoo News. Do you have any tips on how to get listed in Yahoo News? I’ve been trying for a while but I never seem to get there! Thank you

  13. Today, size does matter to a woman, and if she tell you she does not mind about the size, obviously she is lying and does not want to hurt your feelings. As a man, it is crucial that you know what you are lacking in read more

  14. Most beneficial gentleman speeches and toasts are made to enliven supply accolade up to the wedding couple. Newbie audio system the attention of loud crowds should always think about typically the great norm off presentation, which is their private. best man speaches

  15. Paving armed forces can in addition be alive immensely aged future meant for the purpose of constructing a driveway as it dynamically helps people to adapt the superficial parts of their homes in a incredibly fashionable and fashionable method. A driveway that is constructed in a fashionable process in certainty grabs the attention of the guests and leaves a obliging smash in their minds. Getting a driveway built in your house control found to survive infuriating intended meant for some as it involves a huge amount of time and it can corroborate to survive costly by the side of times and it tends to become repetitive preordained for people by the side of times and they are truthful to some plane. There is totally refusal reservation that having an impressive driveway constructed in your house provides that alluring formally request that leaves the guests spell bounded.

  16. I think other website proprietors should take this web site as an model, very clean and fantastic user genial style and design, as well as the content. You’re an expert in this topic!

  17. Hello there, I found your site via Google while searching for a related subject, your web site came up, it looks good. I have bookmarked it in my google bookmarks.

  18. There is actually noticeably a lot of money to be familiar with this. I suppose you made sure nice points in characteristics also.

  19. Not often do I encounter a weblog that is both educated and entertaining, and let me tell you, you may have hit the nail on the head. Your concept is excellent; the issue is something that not sufficient individuals are speaking intelligently about. I am very happy that I stumbled across this in my quest for something relating to this.

  20. Excellent article! We are linking to this great content on our website. Keep up the good writing.

62 total pingbacks on this post
Submit your comment

Please enter your name

Your name is required

Please enter a valid email address

An email address is required

Please enter your message

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions