Issue 3 – இதழ் 3

அட்டையில் அனகா!

அனகா சதனை அறியாதவர்தான் யார்! அமிர்தா டி.வி யில் அசத்திய சிறுமியேதான்! 13 வயதான அனகா கேரள மாநிலம் கோட்டயம் அருகிலுள்ள அதிரம்புழாவில் 7ம் வகுப்பை நிறைவு செய்திருக்கிறார். இவரது அப்பா சதானந்தன் அம்மா சைலஜா. முன்பு பாடகியாகவும் பள்ளி ஆசிரியையாகவும் திகழ்ந்த அம்மா ஷைலஜா…

சித்தர் சீரங்கபாணி

‘சித்தமேதை சித்தர் சீரங்கபாணி’ என்ற போர்டு வைக்கப்பட்ட குடிசைக்குள் நடிகர் வடிவேலு அமர்ந்திருக்க, நடிகர் பார்த்திபன் உள்ளே வந்து சுற்றும் முற்றும் பார்த்தபடி…. பார்த்திபன்: இங்க செத்த மேதை சீரங்கன் யாருங்க…? வடிவேலு: (கடுப்புடன்) ஹலோ… செத்த மேதையில்லை… சித்தமேதை சீரங்கபாணி… நான்தான். கொல்லிமலை, குடகுமலை,…

King of Pop – பொப் இசையின் அரசன்

பொப் இசையின் அரசன் இன்று உலகில் இல்லை. “யுனிக்” என்று சொல்லப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு “மைக்கல் ஜக்சன்” என்று அர்த்தம் கூறினால் அதை இசையுலகம் மறுக்கப் போவது இல்லை. தனக்கென ஒரு இசை முறையை வகுத்து அதோடு தனக்கேயுரியதான நடன அசைவுகளை உட்புகுத்தியவர். இதன் மூலம்…

நினைவுத் துளிகள்… சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய பாலாஜி!

ரஜினியை தமிழ் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது ‘பில்லா’. அப்படத்தின் தயாரிப்பாளர் கே.பாலாஜி 74 வயதில் காலமானார். பாலாஜி தேர்ந்த நடிகரும் கூட! கம்பீரமான தோற்றமும் வசன உச்சரிப்பும் இவருக்கு கூடுதல் பலம் அளித்தது. ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘விடிவெள்ளி’, ‘பலே பாண்டியா’ உள்பட…

ஆம்பல் சினியுகம் இனிமைக்கு வயது 71!

எஸ்.ஜானகிக்கு 71 வயதாம். “பொய்யாக இருக்குமோ” என யோசிக்க வைக்கிறது ….

Simple guide to Karnatic music – Part 2

Sangeeta Ratnakara was a milestone of sorts. Not only was…

“Is twitter New facebook? A guide to social networking for 2009″

In recent years you can’t have failed to notice the…

கணினியுகம் – Kiss You Tube…

யூ ரியூப் அனைவரும் அறிந்த இணையம். இங்கே நீங்கள் உருவாக்கும் வீடியோவையோ அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு வீடியோவை இணையத்தில் இலவசமாக உலாவ விட ஒரு சிறந்த படைப்பு. இதை கூகிள் நிறுவனம் வாங்கியபின் அவர்களது கணக்கெடுப்பின் படி அண்ணளவாக உலகெங்கும் இருந்து சுமார் 65000…

எட்டாவது உலக அதிசயமும் தன்னம்பிக்கையும்!

அனுமானம், அனுபவம் என்கிற இரண்டு தண்டவாளங்களில் அழகாக நகர்கிறது எம் வாழ்க்கையெனும் புகையிரதம். கடந்து விட்ட கணப்பொழுதுகள்அனுபவங்களாகவும், கடக்க வேண்டிய மணித்துளிகள் அனுமானங்களாகவும் விரிய, தொடர்கிறது எம் வாழ்க்கைப் பயணம். நின்று விசாரிக்க நேரமில்லை. நன்கு ரசிக்க மனமுமில்லை. கால இயந்திரச் சக்கரத்தின் வேகமான சுழற்சியில்…

நான் நீ மற்றும் காதல் …3

ஜில் என்று ஒரு தொடர்… இதுவரை… ஓவியா ஒரு அழகுப்பெண். கூடவே அறிவும் அன்பும் சேர்ந்த புதுமைப்பெண். வீட்டில் அவளும் பாட்டியும்தான். பாட்டியின் விரோத மனப்போக்கினால்தான் ஓவியாவின் தாயும் தகப்பனும் மண விலக்குப் பெற்று பிரிந்தார்கள். தெரிந்தும் ஓவியா பாட்டியுடன் பொறுமையுடன் வாழ்கிறாள். ஓவியாவின் சிறுவயது…

ஜில் ஜில் சமர்!

“வெயில் வரும் பின்னே… வாட்டர் மெலன் வரும் முன்னே” என்றே சொல்லலாம். சீசனுக்குக் கொஞ்சம் முன்னாடியே தலைகாட்டத் தொடங்கினாலும், கோடையில் கிடைக்கின்ற பழங்களில் கூடுதல் சுவையும் இனிப்பும் இருப்பதை மறுக்க முடியாது. தர்பூசணி வெறுமனே தாகம் தணித்து, வயிற்றை நிரப்புகிற சாதாரண பழமில்லை. தொண்டையில் இறங்கும்…

முதுமையில் மறதி!

தமிழ்நாதனுக்கு வயது 72. திடீரென ஒருநாள் வீட்டைவிட்டுக் காணாமல் போனார். மகன், மருமகள், பேரக் குழந்தைகள் என எல்லாரும் பதறிப் போய், ஊரெல்லாம் தேடியும் ஆளைக்காணோம். செய்தித்தாள், டி.வியில் விளம்பரம் கொடுத்தாயிற்று. சரியாக 3 நாட்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பினார் தமிழ்நாதன். எங்கே போனார், ஏன்…

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions