டிசம்பர் 31 அன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை நடிகைகளின் ஆட்டத்தோடு தொடங்குவது பாலிவுட் வழக்கம். இப்போது கோலிவுட்டிலும் அப்படிப்பட்ட ஆட்டங்கள் ஆரம்பம். அதற்காகத் தயாராகி வருகின்றன சென்னையிலுள்ள நட்சத்திரஹோட்டல்கள்.
விடிய விடிய நடக்கவிருக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டபார்ட்டிகளில் ஆட்டம் போட நடிகைகளுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
பிரபல முன்னணி நட்சத்திர ஹோட்டல் ஒன்று மல்லிகா ஷெராவத்திடம் பேசிவருகிறது. ஆனாலும்,அனுஷ்காவை புக் செய்யவே கடும் போட்டி நிலவுகிறது!

