சிம்பு – அனுஷ்கா – சினேகா உல்லால் நடிக்கிற ‘வானம்’ படம் பிப்ரவரி 14 அன்று ரிலீசாக வேண்டியது. ஷூட்டிங்கின் போது சிம்புவின் காலில் ஆணி குத்தியதால் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு உடனடியாக ஆபரேஷன்… ஆபரேஷன் முடிந்து அன்றைக்கே வீடு திரும்பினாலும், 2 வாரங்களுக்கு முழு ஓய்வு முக்கியம் என்பது டாக்டர்களின் அட்வைஸாம். ஆகவே, ‘வானம்’ தள்ளிப் போகிறது.

