
ஏ ஆர் ரஹ்மானின் “நெஞ்சுகுள்ள” கடல் திரைப்படப் பாடல் – பார்த்து, கேட்டு இரசிக்க
மணிரத்னம் இயக்கி வரும் கடல் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் மட்டும் வருகிற நவம்பர் 3ஆம் தேதி எம் டிவியில் வெளியாக இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்கனவே குறிபிப்பிட்டிருந்தோம். அதற்கமைய எம்டிவியில் அனைவருக்கும் இசைவிருந்தளித்தது இந்த ”நெஞ்சுக்குள்ள” பட பாடல். நீங்களும் பார்த்தும் கேட்டும் இரசிக்கலாம். …
சர்ச்சை இயக்குனர் சாமியின் பிடியில் ஜீவாவின் அண்ணன்!
ஒரு காலத்தில் ஆர்.பி.சௌத்ரி சார் இல்லையென்று சொன்னால் தமிழ்சினிமாவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆண்டுக்கு 5 படங்களை தயாரித்த ஒரே தயாரிப்பாளர்! அதுவும் 1998-ல் மட்டும் ஒரே ஆண்டில் 9 படங்களை தயாரித்தவர். சினிமாவில் முகவரி தேடி அலைந்த பல உதவி இயக்குனர்களுக்கு இயக்குனர்…
முரண் படாத பிரசன்னா!
சினிமால நல்லா நடிக்கிறாரோ இல்லையோ, விளம்பரத்துல சினேகாவோட நல்லா நடிக்கிறார் என்பதுதான் தற்போது கோலிவுட்டின் கடி ஜோக்! பிரச்ன்னா தற்போது மல்டி ஸ்டாரர் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவரை மறுபடியும் சோலோ ஹீரோ ஆக்கியிருக்கிறார் ராஜன் மாதவ்! யார் இந்த…
சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க படைப்பாளிகளா…
அரசியல் சுழலில் சிக்கிக் கொண்ட படம், தமிழில் பெயர் வைத்துவிட்டால் போதும். வரிவிலக்கு நிச்சயம் என்ற நிலைமை கடந்த ஆட்சி காலத்தில் இருந்தது. நள்ளிரவு ரகசியம் என்றெல்லாம் பெயர் வைத்து வரிவிலக்கு வாங்கிக் கொண்டிருந்தார்கள் சில இரக்கமில்லாத சினிமாக்காரர்கள். ஆனால் இந்த ஆட்சியில் ஒரு குழுவை…
பாலாஜி சக்திவேலின் அடுத்தப்படம்?
காதல், கல்லுரி, வழக்கு எண் என்று தனது படங்களின் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ் தெரிந்த நாட்டிலெல்லாம் நல்ல பெயர் எடுத்திருக்கும் பாலாஜி சக்திவேலின் அடுத்த படம் என்ன? இந்த கேள்வி ரசிகர்களுக்கு இல்லாமல் போகாது. மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வழக்கு எண், அப்படத்தின்…
தமிழ் படங்களால் மலையாளம் கெட்டது – மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கவலை
வெளி மாநிலங்களில் சூப்பர் ஸ்டராக இருப்பவர்களில் பலருக்கு குடும்பம் என்னவோ சென்னையில்தான் இருக்கிறது. மம்முட்டி, மோகன்பாபு உள்ளிட்ட பழைய தலைமுறை மட்டுமல்ல, மஹதீரா புகழ் ராம் சரண் தேஜா கூட சென்னையில் புழங்கியவர்தான். இந்த பாசம்தான் தமிழ்நாட்டில் ஒரு அசம்பாவிதம் என்றால் தன்னையறியாமல் தசையாட வைக்கிறது…
ஐ படத்தின் நிஜ நிலவரம்!
அந்நியன் படத்துக்குப் பிறகு ஜோடி சேர்ந்திருக்கும் ஷங்கர் – சியான் விக்ரம் கூட்டணி, ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 1-ஆம் தேதிவரை நேற்றுடன் 41 நாள் படப்பிடிப்பை முடித்திருகிறார் ஷங்கர். சென்னையில் 11 நாட்களும், சீனாவில் 30 நாட்களுமாக முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது….
எத்தன் விமல் சுத்த நல்ல பையன்!
இன்று விமல் கையில் ஒரு படமோ இரண்டு படமோ அல்ல… மொத்தம் ஏழு படங்கள்! இவர் அளவுக்கு கையில் அதிக படங்களை வைத்திருக்கும் ஒரே நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டும்தான்! கூத்து, கேடி பில்லா கில்லாடி ரங்கா , மு. அமுதனின் ரெண்டாவது படம், வசந்த் இயக்கும்…
‘அஜந்தா’ படைக்கப் போகும் இசை விருந்து
எல்லோரா மூவி கிளப் சார்பில் ராஜ்பா ரவிசங்கர் தயாரித்துள்ள படம் ‘அஜந்தா’. இப்படம் வெளியாவதற்கு முன்பே மாநில அரசின் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த இசைக்காக தமிழக அரசின் விருதைப் இப்படத்திற் காகப் பெற்றுள்ளார் இளையராஜா. திருமாலுடன் இணைந்து இப் படத்தை…
நானும் ராதா மகள்தான்
மலையாளக் கரையோரத்தில் இருந்து ஆண்டுக்கு பத்துப் பதினைந்து இளம் நாயகிகளையேனும் இறக்குமதி செய்யாவிட்டால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் தூக்கம் வராது போலிருக்கிறது. அந்த வகையில் அண்மையில் கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி உள்ளார் கவுரி நம்பியார். ‘செம்பட்டை’ படத்தின் நாயகியான இவர், தன்னை ‘அலைகள் ஓய்வதில்லை’ நடிகை…

எம் டிவியில் வெளியாகும் ‘கடல்’ பட பாடல்
மணிரத்னம் இயக்கி வரும் கடல் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் மட்டும் வருகிற நவம்பர் 3ஆம் தேதி எம் டிவியில் வெளியாக இருக்கிறது. பழைய நடிகர் கார்த்திக் மகன் கெளதம் ஹீரோவாகவும், நடிகை ராதாவின் மகள் துளசி ஹீரோயினாகவும் நடிக்கும் ‘கடல்’ படத்தை இயக்குநர் மணிரத்னம்…

விரும்பி வாங்கிய இடத்தை விற்கிறார் த்ரிஷா!
இந்த 29 வயதில் இருபது வயதுக்கே உரிய இளமையும். அதிர்ந்து தளராத அழகும் கொண்டவர் த்ரிஷா! கடந்த மே மாதம் 4-ஆம் தேதி சென்னையில் தனது அம்மாவுடன் பிறந்த நாள் கேக்வெட்டி த்ரிஷா அன்றைய தினமே விசாகப்பட்டினம் பறந்தார் அப்பா கிருஷ்ணனின் அழைப்பை ஏற்று! அங்கே…

