மீனம்
18.11.2010 முதல் 18.12.2010 வரை
கடின உழைப்பில் கரை கண்டவர்களே!
- சாதக பாதகங்கள் கலந்தாலும் இறுதியில் வெற்றிபெறும் மாதம் இது.
- மகன் அல்லது மகளுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாகும்.
- மழலை பாக்கியம் எதிர்பார்க்கலாம்.
- வரவும் உண்டு… செலவும் உண்டு. அடகு மீட்க முடியும்.
- தந்தை சொல் கேட்பது பாக்யம்.
- சொந்த ஊர் பயணங்கள் வாய்க்கும்.
- அரசு, வங்கி, வழக்கு காரியங்கள் இனிதே நடக்கும்.
- வணிகத்தில் புதிய ஓப்பந்தங்கள் கிடைக்கும்.
- ஊழியர்களுக்கு சுமூகமான காரியங்கள் நடக்கும்.
ராசி நாட்கள்:
நவம்பர் 20, 21, 24, 25, 28, 29, 30 மற்றும் டிசம்பர் 1, 7, 8, 9, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
டிசம்பர் 2 காலை 10 மணி முதல் 3, 4 மதியம் 2 மணி வரை பேச்சில் கவனம் அவசியம்.
செய்ய வேண்டியது:
பெருமாளை வணங்குங்கள். முதியவர்களுக்கு உதவுங்கள்.

